ஹஜ் மானியமும் வெட்கமும்!
மக்காவுக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப் படுவதாகச் சொல்லப்பட்ட "ஹஜ் மானியம் ரத்து" என்பது குறித்த பதிவை 'என்றும் அன்புடன்' பாலா என்பவர் பதிவிட்டிருந்ததர். அதில் ஹஜ் யாத்திரை வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே கடமை என்று சொல்லப்படுவது பற்றி முஸ்லிம்கள் விளக்க வேண்டி இருந்தார்.
பாலாவின் (என்றும்?) அன்பான அழைப்பை ஏற்று, இந்திய ஹாஜிகளுக்கு வழங்கப்படும் ஹஜ் மானியம், ரிசிகேஷ் செல்லும் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப் படுவது போல் 'இலவசமாக' கொடுக்கப் படவில்லை; மாறாக ஹாஜிகள் முன்பணமாக செலுத்தியதில் விமான சேவைகளால் கிடைக்கும் இலாபத்தில் சிறிதளவை திரும்ப கொடுக்கிறார்கள்.
இது ரிசிகேஷ் யாத்ரிகர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தை விட சதவீத அளவில் மிகக்குறைவு. எப்படியெனில், இந்திய ஹஜ் கமிட்டியின் மூலம் பயணம் மேற்கொள்ள சுமார் 80,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. இதில் விமானக் கட்டனமாக வசூலிக்கப்படும் ரூ.32,000 இல் ரூ.20,000 ஐ ஏர் இந்தியா விமானச் சேவைக்கு, ஹாஜிகளின் சார்பில் செலுத்துகிறது. இவ்வாறாக செலுத்தப்படும் மானியம் 2001 ஆம் ஆண்டு ஏறத்தாழ 150 கோடி ரூபாயாக இருந்து 2005 ஆம் ஆண்டு ரூ.225 கோடியாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு மத்திய அரசால் ஏர்-இந்தியாவிற்கு வழங்கப்படும் மானியத்தைத்தான் இந்திய ஹாஜிகளுக்கு மானியமாகக் கொடுக்கப்படுவதாகச் சொல்லிக் கூக்குரலிடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதாரணமாக பிற விமானச்சேவைகளில் சவூதிக்கு ரூ.25,000 கட்டணமாக இருக்கும் போது, ஏர்-இந்தியா விமானச்சேவை ரூ.35,000 வசூலிக்கிறது. ஆக, மத்திய அரசால் ஹாஜிகள் சார்பில் கொடுக்கப்படும் மான்யம் ரூ.12,000 மட்டுமே.
இஸ்லாமிய சகோதரர்கள் விளக்குவார்களா என்று (என்றும் அன்புடன்) அழைத்திருந்தன் பேரில் பின்னூட்டமிட்டிருந்தேன். சகோதரர் சலாஹுத்தீனும் நாகரிகமாகப் பின்னூட்டமிட்டு கருத்துப் பரிமாறி இருந்தார். அதிலிருந்த நியாயங்களை பாலாவும் ஏற்றுக் கொண்டிருந்தார். பொறுக்குமா வந்தேறி பார்ப்பனக் கும்பலுக்கு? வழக்கம்போல் இஸ்லாமியர்களை வசை பாடுவதைத் தங்கள் குலத்தொழிலாகக் கொண்ட இக்கும்பல் இப்பதிவையும் தங்கள் அரிப்பை சொரிந்து கொள்ள பயன்படுத்திக் கொண்டது.
//வந்தே மாதரம் பாடினால் அல்லா கோபிச்சுப்பார் என்று சொல்லும் துலுக்கர்கள் இந்த மானியம் ஷரீய்யாவுக்கு விரோதம் என்றால் ஏன் வெட்கம் கெட்டு வாங்கிக்கொள்ளுகிறார்கள்......மானங்கெட்டவர்கள்!!நன்றி//
Comment by ஜயராமன் at 6:00 PM, September 25, 2006
ஜயராமன் மற்றும் டோண்டு ராகவன் என்ற இரு வெட்கம் கெடாத பார்ப்பனர்கள், இந்திய முஸ்லிம்கள் ஹஜ் மானியத்தை வெட்கமின்றி பெறுவதவதாக திருவாய் மலர்ந்துள்ளார்கள். ஜயராமன் என்ற பெயரில் மேதாவித்தனமாக எழுதும் நபர் ஆரோக்கியம் என்பது அவரின் எழுத்து நடையிலிருந்து யூகிக்க முடிகிறது. அவரின் உள றல்களை பல பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் கண்டிருப்பதால் அதைப் பற்றி கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் டோண்டு ராகவனுக்கு என்ன நேர்ந்தது?
//வெட்கமே இல்லாத போது வெட்கம் கெட்டு என்று ஏன் அவதூறாகக் கூறுகிறீர்கள்? இருந்தால்தானே கெடுவதற்கு?//
Comment by dondu(#4800161) at 11:11 PM, September 25, 2006
வெட்கத்தைப் பற்றி பேச தனக்கு கொஞ்சமும் அருகதை உண்டா என 'இளம் பெண்கள் மாட்டிக் கொள்ளாமல் விபச்சராம் செய்வது எப்படி?" என்று தொடர் பதிவெழுதி சக வலைப்பதிவர்களின் கண்டனத்திற்கு ஆளாகியும், தன் தவறை வெட்கமின்றி திருத்திக் கொள்ளாமல் இன் றும் சப்பைக் கட்டி வரும் டோண்டு ராகவன் சிந்திக்க வேண்டும்.
இந்திய சுதந்திரத்திற்கு எந்த தியாகமும் செய்யாமல் 'வெட்கமின்றி' உயர் பதவிகளை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பன சமூகத்தை சார்ந்த டோண்டு ராகவனுக்கும் ஜயராமனுக்கும் இந்திய முஸ்லிம்களின் வெட்கத்தை பற்றி பேச அருகதை இல்லை.
இந்திய முஸ்லிம்களாவது கொடுத்த பணத்தில் மான்யம் என்ற பெயரில் சொற்பத் தொகையை திரும்பப் பெறுகிறார்கள். வெறும் மணியை ஆட்டிவிட்டு பெறப்படும் 'காணிக்கை' மானியங்களைப் பெற்றதோடு, தாங்கள் மட்டுமே உயர் பிறப்பு என்று சொல்லி மற்றவர்களின் காணிக்கையில் உண்டு கொழுக்கும் பார்ப்பனர்களின் வெட்கம் பற்றி என்ன சொல்கிறார் திருவாளர் டோண்டு? கொலைக் குற்றவாளியே ஆனாலும் வெட்கமின்றி அருளாசி வழங்கும் ஜகத்குரு பற்றியும் விளக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் 40,000 காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினரின் சம்பளத்தில் இந்திய முஸ்லிம்களின் வரிப்பணமும் இருக்கிறது என்பதை வெட்கம் கெடாத ஜென்மங்கள் உணர வேண்டும்.
பாகிஸ்தானிலிருக்கும் கோவில்களை தரிசிக்க பாகிஸ்தான் வசூலிக்கும் கட்டணத்தை விட சீனாவிலிருக்கும் கைலாச மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்திய யாத்ரிகர்களிடம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. 'வெட்கமின்றி' இரண்டு முறை இந்தியாவை ஆளும் வாய்ப்புப் பெற்ற சங்பரிவாரக் கும்பல், சீனாவுடன் பேசி அக்கட்டணத்தைக் குறைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
இன்னுமும் வெட்கம்/சூடு சுரணை இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஜயராமன் & டோண்டு ராகவன் கும்பல் இதனைக் கண்டித்து விட்டு, முஸ்லிம்களின் வெட்கம் பற்றி பேசட்டும்.
திரு.பாலா, பதிவுக்குப் பொருந்தாத முஸ்லீம் சமுதாயத்தைப் புண்படுத்தும் வாசகங்கள் கொண்ட இந்தப் பின்னூட்டங்களை அனுமதித்ததன் மூலம் நீங்கள் என்ன சொல்லிக் கொள்ள விரும்புகிறீர்கள்?
நீங்கள் வைத்த வேண்டுகோளுக்காகவே மானியம் தொடர்பான எனது கருத்துக்களை பின்னூட்டமிட்டேன். அதற்கு வந்த எதிர்வினைகள், குறிப்பாக ஜயராமன், டோண்டு ராகவன் ஆகியோரின் பின்னூட்டங்கள் நாகரீக எல்லையை கடந்து சென்றிருப்பதும் அவற்றை நீங்கள் எடிட் செய்யாமல் அனுமதித்திருப்பதும் என் போன்ற முஸ்லிம் பதிவர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. மெத்தப் படித்தவர்களாக காட்டிக் கொள்பவர்கள் உள்மனதில் இவ்வளவு வக்கிரங்களா? சக வலைப்பதிவர்களுடன் நாகரீகமான முறையில் உரையாட உங்களை எது தடுக்கிறது?
ச்சே......!