வாசல் | கார்குண்டு வெடிப்பும் இந்து தர்மமும்! அடுத்த | இ.பி.கோவும் இந்து மதமும்! அடுத்த | பழமைவாத,ஆணாதிக்கத் திருவள்ளுவர் !?! அடுத்த | உலக கோப்பை கிரிக்கெட் - பக்க விளைவுகளும் கவலைகளும்... அடுத்த | ஆளுக்கொரு நீதி! அடுத்த | தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (ப... அடுத்த | நீங்கள் சிறுபான்மையினரா அல்லது பெரும்பான்மையினரா? அடுத்த | பாரதியாரை அவமதிப்பவர்கள் யார்? அடுத்த | தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (... அடுத்த | தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் அடுத்த

ஆரியக் கூத்து!

ஜெயராமன் என்ற நபர்கள் இஸ்லாத்திற்கு எதிராக, அவதூறாக, காழ்ப்புணர்வுடன் சொந்தப்பெயரிலும் வெவ்வேறு புனைப்பெயரில் எழுதி வந்ததை வலைப்பூ அன்பர்கள் கண்டுபிடித்து அடையாளம் காட்டியுள்ளார்கள். வாழ்த்துக்கள்! தேள் கொட்டிய திருடன்போல் திகைத்து நின்ற ஜெயராமனுக்கு நேசமுடன் எழுதிவரும் நபர் தன் தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளார்.


சல்மா என்ற முஸ்லிம் பெண் பெயரில் போலியாக இஸ்லாமிய எதிர்க்கருத்துக்களை வைத்த ஜெயராமன்தான், ஆரோக்கியம் என்ற பெயரில் ஏற்கனவே இஸ்லாத்தைப் பற்றி அநாகரிகமாக எழுதி, தமிழ்மணம் தளக்கட்டுப்பாடுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டவர். இதனை "ஹஜ் மானியமும் வெட்கமும்" என்ற என் பதிவில் சிலமாதங்களுக்கு முன்பே சுட்டிக்காட்டினேன். சகவலைப்பதிவர்கள் போல் என்னிடம் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை! இருந்தாலும் இவரின் எழுத்துநடையையும் கருத்துக்களை வைக்கும் பாங்கும் ஆரோக்கியத்தின் அயோக்கியதனத்தை அவதானித்து வருபவர்களுக்கு எளிதாக விளங்கும்! அவ்வகையிலேயே நானும் யூகித்தேன்!

நண்பன் ஷாஜகான் பீர்முஹம்மது அவர்கள் முஸ்லிம் வலைப்பதிவராக அறிமுகமாகி இருந்தாலும் அவரின் பதிவுகள் பெரும்பாலும் இலக்கியம், கவிதைகள் சார்ந்தவையாகவே இருந்தன. பெருமானர் முஹம்மது நபிகளின் மனைவி, நம்பிக்கையாளர்களின் தாய் என்று அன்போடு அறியப்படும் அன்னை ஆயிஷா ரலி... அவர்கள் பற்றி அவதூறாக எழுதப்பட்ட பதிவுகளுக்கு எதிர்வினையாக "ஆயேசா எனும் அற்புதம்" என்ற அழகான மொழிபெயர்ப்புப் பதிவின்மூலம் தனது கருத்து நேர்மையை நிரூபித்தார்!

"நேர்மையற்ற முகமூடி ஜெயராமன் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்" என்ற கருத்தை இப்போது முன்வைத்திருப்பதால், கருத்துச் சுதந்திரத்துக்கும் ஜெயராமனுக்கும் அச்சுருத்தல் எழுந்துள்ளதாக சாமியாடும் மனநோயாளியின் கோபத்திற்கு நண்பன் ஷாஜகான் ஆளகியுள்ளார்.

பெரும்பாலும் இஸ்லாத்தைப்பற்றி எழுதும் முஸ்லிம் பதிவர்கள் ஜனரஞ்சகமாக எழுதுவதில்லை என்ற குறையைப் போக்கியவர்களில் நண்பன் ஷாஜகானின் பதிவு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அதுபோலவே நேசகுமாரைப் பற்றி முழுதும் அறியாமல் பதில் கொடுத்த நெய்னா முஹம்மது என்ற பதிவருக்கு பொய்யர் என்ற அர்ச்சனையும், அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டு எழுதும் நான் மற்றும் இறைநேசன் தவிர்த்து மரைக்காயர், இப்னுபஷீர், அபூமுஹை, முஸ்லிம் போன்ற வெகுசில வலைப்பதிவர்கள் நிதானமாவும் ஜனரஞ்சகமாகவும் இஸ்லாத்தைப் பற்றி எழுதி வருகிறார்கள் . வஹ்ஹாபியின் கருத்ததுச் சுழற்றலால் திண்ணையில் ஹெச்.ஜி.ரசூலும் கிட்டத்தட்ட காலி செய்துவிட்டு ஓடிவிட்டார்.

வலைப்பூக்களில் இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் நேசமுடன் அவதூறாக எழுதிவரும் மனநோயாளி என்பதைப் பலரும் அறிவர். அவர் அடிக்கடி பரஸ்பரம் முதுகு சொறியும் இன்னொரு வலைப்பதிவு ஆசாமி தற்போது மாட்டிக் கொண்டுள்ள ஆரோக்கியம் என்ற ஜெயராமன். ஜெயராமனின் அயோக்கியத்தனத்தைச் சுட்டிக்காட்டிய நண்பர்களைப் பாராட்டி நண்பன் ஷாஹகான் எழுதியதால் சாதாரணமாக முஸ்லிம் பதிவர்கள் ஆதாரங்களுடன் எதிர்வினையாற்றும் போது வேலைப்பளுவால் அவதிப்படும் அல்லது கொலை மிரட்டல் வந்துள்ளது என்று பின்வாங்கும் மனநோயாளி, ஜெயராமனுக்குச் சில சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார்(இவரின் சட்ட அறிவின் இலட்சண‌ம் சிலநாட்களுக்கு முந்தைய பதிவில் சுட்டப்பட்டது).

சுதந்திர இந்தியாவில் முஸ்லிமாகப் பிறந்த பாவத்திற்காக அறுபதாண்டுகளாக கல்விக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் கையேந்தும் நிலையிலேயே உள்ளனர் முஸ்லிம்கள்! செப்டம்பர்-11 தாக்குதல்களால் அமெரிக்க ஆதரவு ஊடகங்களால் முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப்பற்றியும் எதிர்மறைச் சிந்தனைகள் தீவிரமாக விதைக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்பினால் சிதைந்திருந்த இந்து -முஸ்லிம் ஒற்றுமை அடுத்தடுத்து பா.ஜ. க ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால் முற்றாக இடித்துத் தள்ளப் பட்டது. இக்காலகட்டத்தில்தான் எல்லாத்துறைகளையும் போல நீதித்துறையிலும் காவிச் சிந்தனையாளர்கள் புகுத்தப்பட்டார்கள்.

இவ்வாறாக காவிச்சிந்தனாவாதிகளின் ஆக்கிரமிப்பிலிருக்கும் நீதித்துறையில் இஸ்லாத்திற்கு எதிரான காவிச்சிந்தனாவாதிகளின் தில்லுமுள்ளுகள் கொண்டு செல்லப்பட்டாலும் நீதி கிடைப்பதில்லை! இந்திய முஸ்லிம்களின் தேசிய பாதிப்புகளுக்குக்கூட முறையான நீதி கிடைப்பதில்லை என்பதற்கு பாபர் மசூதி இடிப்பு முதல் நடப்பு நிகழ்வுகள்வரை சான்றுகள் கண்ணெதிரே கொட்டிக் கிடக்கின்றன. நம்நாட்டில் குப்பை அள்ளுபவர்களுக்குக் கூட தேசிய அளவில் சங்கமும் அமைப்புகளும் உள்ளன. ஒற்றுமையின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டிய முஸ்லிம்களுக்குத்தான் தேசிய அளவில் தலைமையோ அல்லது அமைப்போ இல்லை. இதனை உணர்ந்திருக்கும் எவரும் நண்பன் ஷாஜகான் அவர்கள் ஜெயராமனை சட்டப்படி தண்டிக்க ஓரளவு செயல்பட்டு வரும் முஸ்லிம் அமைப்புகளின் உதவியுடன் பொதுநல நோக்கில் சட்டநடவடிக்கைக்கு அணுகலாம் என்பதை ஓர் ஆலோசனையாக வைத்திருந்தார்.

மாட்டிக்கொள்ளாதவரை கும்மியடித்து ஆட்டம்போட்டு வந்த மேல்ஜாதிக் கும்பல், சொக்கன், ஜெயராமன் என அடுத்தடுத்து ஆப்படிக்கப்பட்டதும் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து! இந்தியாவா ஆப்கானிஸ்தானா? தமிழ்மணத்தில் நேர்மையில்லை!!! என்றெல்லாம் முகமூடியுடன் சாமியாடத் தொடங்கியுள்ளனர். தேவைப்படும்போதெல்லாம் தனக்குத்தானே கொலை மிரட்டல் விடுத்துக்கொள்ளும் இவர்களின் கருத்து நேர்மையைப் பார்த்து தமிழ் வலைப்பூ உலகம் காறி உமிழ்கிறது. கேவலம் பிடித்தவர்கள்!

மொகலாய இந்தியாவில் சபலபுத்தி கொண்ட மன்னர்களுக்கு அந்தப்புரச்சேவை செய்து அமைச்சரவையை ஆக்கிரமித்து ஆங்கிலேயரின் சூழ்ச்சிக்கு அடிவருடி அங்கும் உயர் பதவிகளில் அமர்ந்து உறிஞ்சியவர்கள், இன்று தமிழர்களின் எழுத்தார்வத்தை ஒருங்கிணைக்கும் தமிழ்மணத்திற்கு எதிராக சாமியாடுகிறார்கள். கண்டதையும் துப்புவதற்குத்தான் திண்ணை இருக்கிறதே! அங்கு சென்று தங்கள் மனக்கழிவுகளை கடை விரிக்கட்டுமே!

கருத்துச்சுதந்திரம் பற்றி ஊளையிடும் இவர்களின் மொள்ளமாரித்தனத்தை விமர்சித்தால் தீவிரவாதி அல்லது இந்து மதவிரோதி என்ற பட்டத்தைச் சுமக்க வேண்டுமாம்! சல்மான் ருஷ்டியும், தஸ்லிமா நஸ்ரினும் கருத்துச் சுதந்திரவாதிகளாகத் தெரியும் இவர்களுக்கு பெரியார் ஈ.வெ. ராமசாமி விரோதி. இஸ்லாத்தையும் முஹம்மது நபியையும் விமர்சிக்க எவருக்கு ம் உரிமையுண்டு. இஸ்லாத்தினால் பாதிக்கப்படுவதாக நம்பும் எவரும் தகுந்த ஆதாரங்களுடன் எழுதினால் முடிந்தவரை பாதிப்புகளைக் களைய - பதில் சொல்ல முஸ்லிம் பதிவர்கள் தயாராகவே உள்ளார்கள் என்பதை அவர்களின் எதிர்வினைகள் உணர்த்துகின்றன. தவறான புரிந்து கொள்ளல் மனித இயல்பு. தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டால் தவறைத் திருத்திக் கொள்வதும் மனித இயல்பே! மனிதப் பிறவியாக நம்பும் எவரும் இஸ்லாத்தை விமர்சிக்கவும் விளக்கம் கொடுக்கப்பட்டால் திருத்திக் கொள்ளவும் உரிமையுண்டு!

இஸ்லாம் அகிலங்களுக்கெல்லாம் பொதுவானதாகவே முன்னிறுத்தப் படுத்துகிறது! ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்கவும் குறைந்தபட்ச விமர்சன நேர்மை வேண்டும் என்று எதிர் பார்ப்பதில் என்ன தவறு?

அதாவது இஸ்லாத்தில் இவைஇவை சரியல்ல என்றால் அதற்கான மாற்று என்னவென்றுச் சொல்ல வேண்டும்! என்னிடமும் சரக்கில்லை உன் சரக்கும் சரியில்லை என்பது நேர்மையான விமர்சனமாக இருக்க முடியாது! ஏனென்றால் இஸ்லாத்தைச் சுவைத்துக் கொண்டிருப்பவர்கள், ஏற்கனவே கொடுக்கப்பட்ட சரக்குகள் சரியில்லை என்று விலகி வந்தவர்களே! ஏன் விலகினார்கள் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்தல் இனியும் விலகுபவர்களின் எண்ணிக்கைக் குறையலாம்

சரி விசயத்திற்கு வருகிறேன். "மாட்டிக் கொண்ட ஜெயராமன், ஆரோக்கியம் இல்லை" என்று கூறும் - அவரைப்பற்றி ஒன்றுமே அறிந்திராத நேசகுமாரால் எப்படி போலி டோண்டு என சக வலைப்பதிவர் மூர்த்தி என்பவரைச் சுட்ட முடிகிறது? சொக்கனின் முகமூடிதான் நேசகுமார் என்று ஆப்படித்து சொன்னபோது , மாய்ந்து மாய்ந்து மறுத்தவருக்கு மூர்த்தி அவர்கள்தான் போலிப்பெயரில் டோண்டுவுக்கு எதிராக எழுதுகிறார் என்று எப்படி யூகத்தால் சொல்ல முடிகிறது? கூட்டு களவானித்தனம் அல்லது இனப்பாசம்தானே இப்படி எவரைப்பற்றியும் அவதூறாகச் சொல்லத் தூண்டுகிறது?

"இஸ்லாத்தைப் பற்றி எதிர்மறையாக எழுதக் கூட்டுமுயற்சி தேவை" என்ற இவரின் சகசிங்கியடிகள்தான் வஜ்ரா சங்கர், ஜடாயு, கால்கரி சிவா, மாயவரத்தான், டோண்டு ராகவன் என்று நாங்களும் சொல்லலாம் தானே! ஒப்புக் கொள்வார்களா? நண்பன் ஷாஜகானின் வெளிப்படையான கருத்து, ஜெயராமனை விட நேசகுமாருக்குக் கிலியை உண்டாக்கி இருப்பதை அறியமுடிகிறது! அதனால்தான் ஷாஜகான் அவர்களை அச்சு றுத்தும் விதமாகப் பதிவாகவும் பின்னூட்டமாகவும் ஜல்லியடிக்கிறார்கள்.

தமிழர்கள் சங்கமிக்கும் தமிழ்மணம் திரட்டியில் மதவாத, சாதிய வெறுப்பை உமிழ்ந்தவர்களை அடையாளம் காட்டிய அன்பர்களுக்கும், நடுநிலை காக்கும் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்!

பயன்பெறும்வரை உறவாடி, பாதிப்பென்றதும் உறவாடிக் கெடுக்கும் நச்சுக்கிருமிகளைப் புறந்தள்ளி, காழ்ப்புணவற்ற கருத்துப்பரிமாற்றக் களம் அமைக்கத் தமிழ்மணத்துடன் ஒத்துழைப்போம்!

Labels: ,

நண்பன் ஷாஜஹானுடைய‌ வலைப்பூவின் ஃபூட்டரில் ஒரு சுயகுறிப்புக் கொடுத்திருப்பார், "காத்திருக்கும் வரைதான் காற்று; புறப்பட்டால் புயல்" என்று.

ஊழிக்காற்றின் ஓசை கேட்கிறது; ஊளையிடும் நரிகள் தலை தெறிக்க ஓடுகின்றன.


ஒரு நரியின் வாலை ஒட்ட நறுக்கிய பாலபாரதியும் நண்பர்களும் சிறந்த, அழுத்தமான தன்னிலை விளக்கத்தை வெளியிட்டிருக்கும் தமிழ்மண நிர்வாகிகளும் பாராட்டுக்குரியவர்கள்.

அல்லாஹ் உங்கள் மீது கருணை புரிவானாக! தெளிவான கருத்துகள்.

//கருத்துச்சுதந்திரம் பற்றி ஊளையிடும் இவர்களின் மொள்ளமாரித்தனத்தை விமர்சித்தால் தீவிரவாதி அல்லது இந்து மதவிரோதி என்ற பட்டத்தைச் சுமக்க வேண்டுமாம்!//

இந்து மத விரோதி மட்டுமல்ல; இந்திய தேசிய விரோதி என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளனர். முஸ்லிம்கள் மீது மட்டுமல்ல; தன் ஒவ்வொரு கருத்தையும் ஆய்ந்து, ஆணித்தரமாக எழுதி வரும் தமிழ் மண இயக்குநர்களில் ஒருவரான தமிழ் சசி போன்றோருக்கும் இத்தகைய பட்டங்களே கிடைத்துள்ளது.

//"மாட்டிக் கொண்ட ஜெயராமன், ஆரோக்கியம் இல்லை" என்று கூறும் - அவரைப்பற்றி ஒன்றுமே அறிந்திராத நேசகுமாரால் எப்படி போலி டோண்டு என சக வலைப்பதிவர் மூர்த்தி என்பவரைச் சுட்ட முடிகிறது? சொக்கனின் முகமூடிதான் நேசகுமார் என்று ஆப்படித்து சொன்னபோது , மாய்ந்து மாய்ந்து மறுத்தவருக்கு மூர்த்தி அவர்கள்தான் போலிப்பெயரில் டோண்டுவுக்கு எதிராக எழுதுகிறார் என்று எப்படி யூகத்தால் சொல்ல முடிகிறது? கூட்டு களவானித்தனம் அல்லது இனப்பாசம்தானே இப்படி எவரைப்பற்றியும் அவதூறாகச் சொல்லத் தூண்டுகிறது?//

கேள்விக்கு பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறீர்களா? அவர்களுக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். பதில் சொல்லத் தெரியாது.

//பயன்பெறும்வரை உறவாடி, பாதிப்பென்றதும் உறவாடிக் கெடுக்கும் நச்சுக்கிருமிகளைப் புறந்தள்ளி, காழ்ப்புணவற்ற கருத்துப்பரிமாற்றக் களம் அமைக்கத் தமிழ்மணத்துடன் ஒத்துழைப்போம்!//

அப்படியே வழிமொழிகிறேன்.

//மாட்டிக்கொள்ளாதவரை கும்மியடித்து ஆட்டம்போட்டு வந்த மேல்ஜாதிக் கும்பல், சொக்கன், ஜெயராமன் என அடுத்தடுத்து ஆப்படிக்கப்பட்டதும் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து! இந்தியாவா ஆப்கானிஸ்தானா? தமிழ்மணத்தில் நேர்மையில்லை!!! என்றெல்லாம் முகமூடியுடன் சாமியாடத் தொடங்கியுள்ளனர். தேவைப்படும்போதெல்லாம் தனக்குத்தானே கொலை மிரட்டல் விடுத்துக்கொள்ளும் இவர்களின் கருத்து நேர்மையைப் பார்த்து தமிழ் வலைப்பூ உலகம் காறி உமிழ்கிறது. கேவலம் பிடித்தவர்கள்!//

மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்! நண்பன் ஷாஜஹான் அவர்களின் பதிவால் அதிகம் பயந்திருப்பது நேசக்குமாரே என்பது அவருடைய எழுத்திலேயே அப்பட்டாமாய் தெரிகிறது.

This post has been removed by a blog administrator.

திருமலை,

உங்களின் பின்னூட்டத்தில் ஆபாசமான சொற்களை மட்டும் **** இட்டு அழித்துள்ளேன். உங்களின் தகவல் உண்மையாயிருக்கும் பட்சத்தில் வலைப்பூவில் பரிச்சயமான சில நண்பர்கள் மீதான அபிப்ராயத்தை மாற்றி கொள்ளவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மறுக்கும் பட்சத்தில் தொடர்புடைய உங்கள் பின்னூட்டம் நீக்கப்படலாம்.

===================
திருமலை has left a new comment on your post "ஆரியக் கூத்து!":

நேசகுமார் என்ற பெயரில் எழுதும் அந்த திருட்டு ஓநாய், நேசமணிகுமார் என்று வலைப்பதிவில் பலரிடம் சும்மானாச்சும் பொய் சொல்லி வருகிறது. அது ஒரு கும்பல். சொக்கன், ஆர்.வெங்கடேஷ், இரா.முருகன்,ஹரிகிருஷ்ணன், கிச்சு(எஸ்கே), பாரா, பத்ரி போன்றவர்கள் சேர்ந்த ஒரு குழு. இப்போது மாட்டிக் கொண்டதும் நேசகுமாரை தான் சந்திக்கவே இல்லை என்று பல்ட்டி அடித்து இருக்கிறான் எஸ்கே.

ஜெயராமனுக்கு ஒன்னுமே தெரியாதாம். வாயில் விரல் வைத்தால் கடிக்கக்கூட தெரியாதாம். பிறகு எப்படி அவனுக்கு பையனும் பெண்ணும் பிறதனர்? *************

பொன்ஸ் பெயரில் போலியாக ஆபாசத் தளம் தொடங்கி மாட்டிக் கொண்ட பார்ப்பன மிருகங்கள் இப்போது மாட்டிக் கொண்டதும் ஏதேதோ பிதற்றுகின்றன. சல்மா குரூப்பில் டோண்டு, ஜெயராமன், அன்புடன் பாலா ஆகிய மூவரும் எழுதினர். இதற்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

அன்புள்ள நல்லடியார்,

எனக்குத் தெரிந்து இதுவரை கோபப்படாமல் அருமையாக எழுதி வருகிறவர் தாங்கள்.

எதிரிகளின் கேள்விகளுக்குக் கூட கோபப்படாமல் புன்முறுவலுடன் பதில் தந்து சொல்லால் அடித்து விறட்டும் உங்களின் பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

இந்த ஜயராமன் மேட்டரில் நான் இதுநாள் வரை தலையிடாமல் இருந்து வந்தேன். காரணம் நான் தமிழ்மணத்தில் இல்லை என்ற ஒரே விஷயம்தான். தவிர இப்போது அய்யாவின் பேச்சுக்களை ஆவணப் படுத்தியும் வருகிறேன். அதனாலும் நேரமில்லை.

நண்பனுக்கும் கருப்புக்கும் சண்டை, எனவே கருப்புதான் சல்மாவாக எழுதினான் என்று டோண்டு நேசகுமார் பதிவில் எழுதி இருந்தான். அங்கே சென்று படித்தேன். எனக்குச் சிரிப்புதான் வந்தது. எனக்கு சரி எனப் படும் வாதத்தை யாருக்காகவும் எதற்காகவும் நான் இதுநாள்வரை விட்டுக்கொடுத்து பேசியதில்லை. அப்படித்தான் நண்பனுடனான எனது விவாதம்.

அதற்கும் சல்மாவுக்கும் முடிச்சுபோட்டு எங்கே சல்மா விஷயத்தில் தன்னையும் ஜயராமன் மாட்டிவிடுவானோ என பயந்து என்மீது கலங்கம் கற்பிக்க முயன்றான் டோண்டு.

நான் இஸ்லாம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் பெயரில் சொல்லிவிட்டுப் போகலாம். காரணம் கருப்பே புனைபெயர்தான். அதற்காக சல்மா என்று இஸ்லாமிய பெண் பெயரில்தான் வந்து தூற்ற வேண்டும் என்பதில்லை.

இப்படி எல்லாம் இன்னொரு மதத்தின் பேரில் வந்து ஆபாசமாகத் திட்ட சொறி சிரங்கு பிடித்த பார்ப்புகளால் மட்டும்தான் முடியும்.

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். இதுநாள் வரை நேசகுமாரை சந்தித்ததாக சொல்லி வந்த எஸ்கே என்கிற பெட்டிக்கடை கிச்சும் தான் சந்திக்கவே இல்லை என்று அந்தர் பல்ட்டி அடித்து இருக்கிறான்.

காரணம் என்ன? உங்களைப் போன்ற நல்லவர்களின் கேள்விக்குப் பயந்துதான். இதுவே நமக்குக் கிடைத்த வெற்றிதான்.

வைதீக ஸ்றீ அவைதிக ஸ்தீரியாக மாறி மோசமாக எழுதி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பின் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லிக்கொண்டு ஓடுபவர்கள் நேசகூமார்,அர்விந்த் நிலக்கண்Dஅன், கால்கரிசிவா ஆகியவ்ர்கள். இதிலிருந்தே இவர்களின் தொடர்பும் பாசமும் புரிகிறது.

தலைதெரிக்க ஓடும் இந்த நரிக்கூட்டம் ஒழிய, இனிமேலானும் தமிழிணையத்தில் காழ்ப்பு இல்லாத பதிவுப் பூக்கள் மலரட்டும்.

Post a Comment

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker