RSS ஏன் இஸ்லாத்தைக் கண்டு அலறுகிறது?
மா.சிவகுமாரின் ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - முடிவுரை (இப்போதைக்கு) பதிவில் நேசகுமார் சொன்னக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக என் பின்னூட்டம்.
இஸ்லாத்தின் மீதான நேசகுமாரின் எல்லாக் கேள்விகளுக்கும் அப்துல்லாஹ், அபூமுஹை உட்பட நானும் போதுமான விளக்கங்கள் கொடுத்திருக்கிறேன். அவ்வாறு விளக்கம் கொடுக்கப்பட்ட போதெல்லாம் வைக்கப்படும் துணைக் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வேலைப்பளு, கொலை மிரட்டல் என பின்வாங்குவது அல்லது பாகிஸ்தானில் நடக்க வில்லையா? சவூதியில் நடக்க வில்லையா? ஏன் நம் நாட்டில் கூட நடக்கவில்லையா? என்று துணைக் கேள்விகளை நியாயப்படுத்தி விவாதத்தை திசை திருப்புவது அல்லது அவ்வாறு கேள்வி கேட்டவரை பொய்யர், தீவிரவாதி, அடிப்படைவாதி என்று புறம் தள்ளுவது.
இதுதான் நேசகுமாருடன் கடந்த இரண்டரை அவருடன் வருடங்களாக வாதிட்டு அல்லது ஜல்லியடித்து (எதிர்வாதங்களை இப்படித்தான் அன்பாகக் குறிப்பிடுவார் :-) வருபவர்களின் அனுபவம்.
"அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனே கடவுள். அவனே எல்லா சக்தியுமுள்ளவன்" என்று ஒரு போதகர் சொன்னபோது, "தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லை கடவுளால் படைக்க முடியுமா?" என்று ஒருவர் கேட்டாராம். படைக்க முடியும் என்றால் கடவுளால் அந்தக் கல்லை தூக்க முடியாது. படைக்க முடியாது என்றால் "ஒரு கல்லைப் படைக்க முடியாதவன் எப்படி எல்லா சக்தியுமுள்ள கடவுளாக இருக்க முடியும்?" குதர்க்கவாதம் செய்வதே இத்தகையவர்களின் நோக்கம்.
RSS இன் பயங்கரவாதத்தினைச் சொன்னால் அதேபோன்று குர்ஆனிலும் சொல்லப் பட்டிருக்கிறது?!? RSS அரசியல் ஆதாயத்திற்காகச் செய்வதை முஸ்லிம்கள் சுவர்க்கலோகக் கன்னியர் (அவரின் போலிகள் பாசையில் சொல்வதென்றால் பெ.மு.கன்னியர்) கிடைப்பர் என்ற ஆசை வார்த்தைகளுக்காக அவ்வாறு செய்கின்றனர் என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது.
இதைத்தான் குர்ஆன் மாற்ற முடியாத தெய்வீகத் தன்மையுடையதா (Eternal) அல்லது சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வதா (Contextual) என்று மேதாவித் தனமாகக் கேட்டிருக்கிறார். குர்ஆன் Eternal என்றால் ஏன் முஹம்மது நபியின் அந்தரங்கங்கள் சொல்லப் பட்டிருக்கிறன? Contextual என்றால் நீங்கள் சொல்வதற்கு எதிராக அல்லவா குர்ஆன் சொல்கிறது என்று குதர்க்கவாதம் செய்வது. இதில் எந்த பதிலுமே நேசகுமாரை திருப்தி படுத்தாது; ஏனெனில் அவரின் நோக்கம் கேள்வி கேட்டு விளக்கம் பெறுவதல்ல என்பதை நன்கு அறிவோம்.
இனி இறைவேதமோ இறைத்தூதரோ வரபோவதில்லை என்று நம்பப் படுவதால் குர்ஆனில் சொல்லப் பட்டவை Eternal/மாற்ற முடியாதவை. அப்படியெனில் முஹம்மது நபி (ஸல்...) பற்றி குர்ஆனில் சொல்லப் பட்டவற்றைத் தானே எல்லா முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும். அதாவது வளர்ப்பு மகனின் மனைவியை விவகாரத்திற்குப் பின் முஹம்மது நபி மணந்ததாக குர்ஆன் சொல்கிறது. அதனால் முஸ்லிம்கள் எல்லோரும் வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் மணக்க வேண்டும்.
காஃபீர்களுடன் சண்டையிடச் சொல்லி குர்ஆன் சொல்கிறது.அதனால் எல்லா முஸ்லிம்களும் காஃபீர்களுடன் சண்டையிட வேண்டும் என்பதுபோல் பல அபத்தங்களைச் சொல்லி, அடச்சீ! இஸ்லாம் என்றால் இதுதானா? வேண்டாம் அய்யா வம்பு, காலம் முழுவதும் சூத்திரனாகவே இருந்து பிராமன ஐயர் சொல்லும் வேதப் பரிகாரங்களைச் செய்து அடுத்த பிறவியிலாவது மோட்சமடைவோம் என்று வர்ணாசிரமத்தை நிலை நாட்டுவதே நேசகுமார் குழுவினரின் நோக்கம்!
தனியொருவராக இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன முஹம்மது நபிக்கு எந்தவித உள்நோக்கமும் இருந்திருக்கவில்லை. முதலில் முஹம்மது நபியின் ஏகத்துவக் கோட்பாட்டை எதிர்த்த குரைஷி பாகன்கள்,அவர் தங்கள் கடவுளையும் அல்லாஹ்வுக்கு இணைவைக்க வேண்டுமென்றே எதிர் பார்த்தனர். ஏகத்துவத்துவத்தைச் சொல்லி அரசியல், பொருளியல் ஆதாயம் பெறுவதாக இருந்திருந்தால் அதனைக் கைவிட்டாலே அவற்றைக் கொடுக்கத் தயாராகவே இருந்தனர்.
இன்னொரு பக்கம், இயேசு கிறிஸ்துவையும் அன்னை மரியம் அலைஹி ... அவர்கள் பற்றியும் சொல்லப்படும் குர்ஆனியக் கருத்துக்கள் பைபிளில் சொல்லப் பட்டுள்ளதை விடவும் மிகவும் கண்ணியமாகவே சொல்லப் பட்டுள்ளன. முஹம்மது நபி சொன்னவையே பழைய ஏற்பாட்டில் சொல்லப் பட்டவை என்றதை மனப்பூர்வமாக உணர்ந்ததாலேயே ஆப்பிரிக்க மன்னர் நஜ்ஜாஸி முதல் மதீனத்து அன்சாரிகள்வரை இஸ்லாத்தை ஏற்றதோடு இஸ்லாத்திற்கு அரணாகவும் விளங்கினர்.
இவ்வாறு இஸ்லாத்தின் பரவலைத் தடுப்பதற்கு அன்றைய யூதர்களுக்கு இருந்த அச்சமே இன்றைய RSS, பார்ப்பனீய இந்துத்துவாக்களுக்கும் இருப்பதால்தான் நேசகுமார் முதல் நீலகண்டன்கள் வரையில் இஸ்லாத்தை அவதூறாக விமர்சிக்கின்றனர்.
1400 வருடங்களுக்கு முன்பு யூத பாஸிசத்திற்கு சாவு மணியடித்து இஸ்லாம் அரேபியாவை ஆட்கொண்டதுபோல், இங்கும் பார்ப்பனீய பாசிசத்திற்கு இஸ்லாத்தினால் சாவு மணி அடிக்கப்பட்டதை நன்கு உணர்ந்திருப்பதாலேயே போலி என்கவுண்டர்கள் முதல் பாராளுமன்ற தாக்குதல் வரையிலான நாடகங்களை நடத்தி முஸ்லிம்களைக் குழுவாக கொன்றொழிப்பது.
இதனைச் செய்யவே வெறும் ஐந்து மராட்டிய பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்ட RSS பாசிச இயக்கம் இன்று தன் நச்சுக்கரங்களை வலைப்பூக்கள் வரை நீட்டியுள்ளது.
நன்றி.